தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா?
தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருபவர் காந்தி. காந்தி தனது மனைவி கண்ணம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர். கண்ணம்மா ஆசை பட்டு விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தங்களது அறுபதாம் கல்யாணத்தை மிக சிறப்பாக நடத்த காந்தி முடிவு செய்கிறார். ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தி வரும் கதிரை காந்தி சந்தித்து தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தி தருமாறும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கிறார். கதிரோ செலவு 52 […]
தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா? Read More »
Cinema Reviews