‘கிஸ்’ #Kiss – திரை விமர்சனம்!
கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கதாநாயகன் கவினுக்கு புத்தகம் ஒன்று கிடைக்கிறது. இந்த புத்தகம் அவர் கைக்கு வந்தபின், காதலர்கள் முத்தம் கொடுத்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம் கவினுக்கு தெரியவருகிறது. காதல் என்றாலே கடுப்பாகும் கவின், இந்த சக்தியை வைத்துக்கொண்டு காதலர்களை பிரித்துக்கொண்டே இருக்கிறார். தான் யாரையும் காதலிக்க மாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கும் ஹீரோ கவின், ஒரு கட்டத்தில் ஹீரோயின் ப்ரீத்தியை காதலிக்க துவங்குகிறார். தனது காதலை கவினிடம் உணரவைக்க அவருக்கு முத்தம் கொடுக்கிறார் ப்ரீத்தி. […]
‘கிஸ்’ #Kiss – திரை விமர்சனம்! Read More »
Cinema Reviews