#மருதம் – #Marutham – திரை விமர்சனம் – 4/5
சி. வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கத்தில், விதார்த் நடித்துள்ள “மருதம்” திரைப்படம், விவசாயியின் வாழ்வியலை மற்றும் நிலத்தின் அவசியத்தை ஆழமாகக் கூறும் உணர்ச்சிமிக்க படைப்பாக உருவாகியுள்ளது.படத்தில் விதார்துடன் ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பு என்.ஆர். ரகுநந்தன். கதை விவரம்:தனது சொந்த நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழும் விவசாயி — விதார்த். தனது மகனை ஒரு சிறந்த தனியார் […]
#மருதம் – #Marutham – திரை விமர்சனம் – 4/5 Read More »
Cinema Reviews