சைக்கோ கொலையாளி Cyanide Mohan என்பவரின் உண்மைச் சம்பவம்!
சைக்கோ கொலையாளி Cyanide Mohan என்பவரின் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் விநாயகன் என்ற கருஞ்சிறுத்தைக்கு ஒரு நல்ல தீனி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு தான்திரையரங்கப் படி ஏறினேன். உண்மையில் தேவைக்கு அதிகமாகவே முழுத் தீனி நமக்கும். தன்னுடைய தயாரிப்பில் ஏறக்குறைய ஒரு சூப்பர் நாயகனாக விநாயகனை நடிக்க வைத்து அழகுபார்த்ததில் மம்முட்டிக்கு எவ்வளவு பாராட்டையும் கொடுக்கலாம். அதனாலோ என்னவோ மம்முட்டியின் வழக்கமான நடிப்பைக் கடந்து விநாயகனோடே கட்டுண்டு கிடந்தது பார்வையாளர் உலகம். அதுவும் அந்தக் […]
சைக்கோ கொலையாளி Cyanide Mohan என்பவரின் உண்மைச் சம்பவம்! Read More »
Cinema Reviews
