Sakshi Agarwal

‘சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்’ – தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்

மாடல் அழகியாக தனது பயணத்தைத் தொடங்கி, ராஜா ராணி, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. சமீபத்தில் அதர்ம கதைகள், கெஸ்ட், தி நைட் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஜனவரியில், தனது சிறுவயது நண்பர் நரனீத் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில் […]

‘சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்’ – தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால் Read More »

Tamil cinema