சிம்ரன் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அவரை மையமாக கொண்டு வெளியான “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் சிம்ரனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது. View this post on Instagram A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) இந்நிலையில், சிவப்பு நிற சேலை அணிந்து அழகாக […]
சிம்ரன் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்! Read More »
Tamil cinema