தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம்
மா இன்டி பங்காரம் தமிழில் “எங்கள் தங்கம்” சமந்தா தயாரித்து நடித்து தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வழக்கமான பாட்ஷா, மாணிக்கம் கதை தான். காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா அவரது கணவருடன் மாமனார் வீட்டுக்கு வருகிறார். மாமனார் வீட்டில் நல்ல மருமகள் என்று பெயர் எடுக்க போராடுகிறார். ஆனால் அவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அது என்ன என்பதை காமெடி + ஆக்க்ஷனுடன் சொல்லியிருக்கிறார்கள். […]
தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம் Read More »
Exclusive
