August 1, 2026

தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் ரீல்ஸ்.. விஜய் மீது விசாரணை வேண்டும்! வெடித்த பஞ்சாயத்து!

சென்னை கிண்டி-கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ பணிகளை முதல்வர் பார்வையிட்டபோது ரீல்ஸ் எடுக்கப்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட இடத்தில் ட்ரோன் மூலம் ரீல்ஸ் எடுத்ததாக விஜய் மீது மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “சென்னை கிண்டி – கத்திப்பாராவில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை, நேற்று முன்தினம் முதல்வர் விஜய் ஆய்வு செய்தபோது, 101 அடி உயரத்தில் நின்று, ‘ட்ரோன் கேமரா’ வாயிலாக, ‘ரீல்ஸ்’ எடுத்திருக்கிறார். விமான நிலையத்திற்கு […]

தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் ரீல்ஸ்.. விஜய் மீது விசாரணை வேண்டும்! வெடித்த பஞ்சாயத்து! Read More »

Tamil cinema

விஜய் வெற்றிக்கான ஃபார்முலா ; மனம் திறந்த ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹெச். வினோத், தனது அடுத்த படைப்பான ‘ஜன நாயகன்’ வெளியாக உள்ள நிலையில் பல சுவாரஸ்யமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் முதல், தமிழ் ரசிகர்களின் ரசனை, OTT-யின் எதிர்காலம், செயற்கை நுண்ணறிவு (AI), சமூக ஊடகங்கள் மற்றும் ஜனநாயகம் வரை பல்வேறு விஷயங்களைப் பற்றி ஹெச்.

விஜய் வெற்றிக்கான ஃபார்முலா ; மனம் திறந்த ‘ஜன நாயகன்’ இயக்குநர் ஹெச். வினோத் Read More »

Exclusive

‘ஊமை விழிகள்’. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா?

படத்தில் சோழா என்றொரு கடற்கரை ரிசார்ட் இருக்கும். அங்கு யாராவது இளம் பெண் வந்தால் அதுவும் தனியாக வந்தால் அங்கு ஒரு கிழவி பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் நேரே சென்று அங்கு இருக்கும் ஒருகோவில் மணியை அடிக்க சாரட் வண்டியில் பூட்டப்பட்ட குதிரை சிலிர்க்கும். காரணம் அதற்கு வேட்டைக்கு ஓட வேண்டிய நேரம் வந்துவிட்டது. லாங் கோட் அணிந்த மர்ம மனிதன் சாரட் வண்டியில் துரத்துவார். அடுத்த நாள் கண்கள் நீக்கப்பட்டு பிணமாக கிடைப்பாள் அந்தப்பெண். அந்த சைக்கோ

‘ஊமை விழிகள்’. அந்த பேசும் விழிகளுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா? Read More »

Exclusive

ஸ்பைடர் மேன் விமர்சனம்: ஆக்சன், உணர்வு, குடும்ப பொழுதுபோக்கு கலந்த சிறந்த ஹாலிவுட் அனுபவம்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ஸ்பைடர் மேன் திரைப்படம், மார்வெல் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளது. மார்வெல் உலகில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்தாலும், இந்திய ரசிகர்களிடையே, குறிப்பாக 90ஸ் கிட்ஸ் தலைமுறையினரிடம், ஸ்பைடர் மேனுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் தனித்துவமானது. இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ உலகத்தை காப்பாற்றும் கதையை மட்டுமல்லாமல், அந்த ஹீரோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், உறவுகள், பொறுப்புகள் மற்றும் மனித உணர்வுகளையும் அழகாக எடுத்துரைக்கிறது.

ஸ்பைடர் மேன் விமர்சனம்: ஆக்சன், உணர்வு, குடும்ப பொழுதுபோக்கு கலந்த சிறந்த ஹாலிவுட் அனுபவம் Read More »

Cinema Reviews, Hollywood
Scroll to Top