2026

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது?

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? பெரிய நடிகர்கள் நடிக்கும் ஜனரஞ்சகமான ஒரு படத்துக்கு இளையராஜா கடைசியாக எப்போது இசையமைத்தார்? இந்த யோசனையும் விருப்பமும் ஏன் யாருக்கும் வருவதில்லை? உங்கள் இசை ரசனை அவ்வளவுதானா இயக்குநர்களே? ரூ. 200 கோடி பட்ஜெட் கொண்ட படங்களில் பழம்பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும் மணி ரத்னமும் வேலை செய்யலாம். இளையராஜா மட்டும் அதற்கு லாயக்கில்லை என்பது தர்க்கமில்லாத வாதம் இல்லையா? தெலுங்கில் 64 வயது

ரஜினி – கமல் நடிக்கும் படத்துக்கு இளையராஜா ஏன் இசையமைக்கக் கூடாது? Read More »

Tamil cinema

தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம்

ஒரு படம் சொல்ல வருகிற கருத்தை சரியாகவும், சுவாரஸ்யமாகவும், தேவையற்ற இடைச்செருகல்கள் இல்லாமலும் எடுத்துச் சொன்னால், அது அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருந்தால், அந்தப் படம் மக்களிடம் சென்று சேரும் — இதுதான் முதல் படி. இந்த படம் கதையையே நாயகனாகக் கொண்ட ஒரு படைப்பு. சிக்கல் இல்லாத, எளிய கதை.அதை குறைந்த நேரத்தில் சுறுசுறுப்பாக சொல்லியுள்ளார் இயக்குநர். படம் நடைபெறும் களம் பெரும்பாலும் ஒரே இடம்தான்.அதுவும் தொடர்ச்சியாக பகலும் இரவும் நடைபெறும் கதை. மனிதர்களின் தவறான

தலைவர்தம்பி” – திரைப்பட விமர்சனம் Read More »

Cinema Reviews, Exclusive

டூரிஸ்ட் பேமிலிபடத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா

டூரிஸ்ட் பேமிலிபடத்திற்கு சர்வதேச அங்கீகாரம்! Read More »

Tamil cinema
Scroll to Top