24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்து! கெத்து காட்டும் பிரபல டி.வி. நடிகை!
வயது 24 தான்… ஆனாலும் சொத்து மதிப்பு ரூ.250 கோடி!பாலிவுட் டி.வி. தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி, இன்று முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். ‘தில் மில்கே’, ‘காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா’, ‘புல்வா’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். அதோடு ‘பியர் பேக்டர்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஒரு எபிசோடுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவர், காமெடி-சமையல் நிகழ்ச்சிகளில் எபிசோடுக்கு ரூ.2 […]
24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்து! கெத்து காட்டும் பிரபல டி.வி. நடிகை! Read More »









