google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

Desk

ரீல்ஸ் சென்சேஷன் கூமாப்பட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

இன்ஸ்டாகிராம் வீடியோக்கள் மூலம் வைரலான கூமாப்பட்டி தங்கபாண்டியன், தனது ஊரின் சிறப்புகளை பரப்பி, சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வந்தார். “மன அழுத்தமா? விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க…” என்ற அவரது வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் கூமாப்பட்டி என்ற சிறிய கிராமம் இணையத்தில் டிரெண்ட் ஆனது. பின்னர், பொதுப்பணித்துறை கூமாப்பட்டி பிளவக்கல் அணைக்கு அனுமதி இல்லை என்று அறிவித்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த புகழால் தங்கபாண்டியன் பல டிவி நிகழ்ச்சிகளில், குறிப்பாக […]

ரீல்ஸ் சென்சேஷன் கூமாப்பட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு! Read More »

லோகா: புக் மை ஷோவில் சாதனை படைத்த மலையாள படம்!

பிரேமலு புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘லோகா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு வித்தியாசமான சாயலை வழங்கியுள்ளது. திரைப்படம் வெளியாகி குறுகிய காலத்திலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, கல்யாணியின் நடிப்பு அனைவராலும் சிறப்பாக வரவேற்கப்படுகிறது.

லோகா: புக் மை ஷோவில் சாதனை படைத்த மலையாள படம்! Read More »

எம்மி விருதுகள் 2025: 15 வயதில் சாதனை படைத்த ‘Adolescence’ நடிகர் ஓவன் கூப்பர்

ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் ஆகியோர் இணைந்து இயக்கிய ‘Adolescence’ நெட்பிளிக்ஸ் தொடர் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 மில்லியன் பார்வைகளைப் பதிவு செய்த இந்த தொடர், ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டிருந்தது என்பதும் சிறப்பாகும். லண்டனில் நடக்கும் கதையமைப்பில், பள்ளி மாணவியின் கொலைக்குச் சந்தேக நபராக கைது செய்யப்படும் ஜேமி என்ற பாத்திரத்தில் 15 வயது இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார். அந்த

எம்மி விருதுகள் 2025: 15 வயதில் சாதனை படைத்த ‘Adolescence’ நடிகர் ஓவன் கூப்பர் Read More »

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், 2000ஆம் ஆண்டு விஜய் – ஜோதிகா ஜோடியாக வெளியான குஷி படம் மீண்டும் பெரிய திரையில் ரசிகர்களை சந்திக்க வருகிறது. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில், விஜய் மற்றும் ஜோதிகா மட்டுமல்லாமல் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவா இசையமைத்த பாடல்கள் – கட்டிப்புடி கட்டிப்புடிடா, ரேக்கவீனா,

விஜய்யின் எவர்கிரீன் ஹிட் படம் குஷி மீண்டும் ரீ-ரிலீஸ் – ரசிகர்களில் கொண்டாட்டம்! Read More »

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கும் 4வது திரைப்படமாக இட்லி கடை உருவாகியுள்ளது. இது அவர் நடித்த 52வது படமாகவும் அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் 1ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் உரையாற்றியபோது, அவர் கூறியதாவது: “பொதுவாக நாயகனின் பெயரை வைத்து படங்களுக்கு டைட்டில் வைப்பது வழக்கம். ஆனால்

இட்லி கடை பெயர் வைத்தது ஏன்?: இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேச்சு Read More »

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும்-கலையரசன்

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்கப்பட்டது வித்தியாசமான இடத்தில் அதனால் மிக பெரிய சவால் இருந்தது. திரை விமர்சகர்கள் சிறந்த முறையில்

தண்டகாரண்யம் என் கெரியரில் முக்கிய படமாக இருக்கும்-கலையரசன் Read More »

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா!

ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் பேட்டிங் செய்த இந்தியா, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து எளிதில்

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா! Read More »

நீயா? நானா? Dad Little Princess ஆண்களுக்கு எதிரான வன்முறை!

“நீயா? நானா?” வில் Day Little Princess என்ற அத்தியாயத்தைப் பார்த்தேன். இன்னும் சொல்லப்போனால், என்னால் முழுவதுமாக பார்க்க பிடிக்கவில்லை. கொஞ்சம்தான் பார்த்தேன். அதற்கே அந்த பெண்கள் மீதும், அவர்களின் தந்தையினர் மீதும் கோபம் வந்தது. திருமண பந்தம் என்பது ஒரு ஆண்ணுக்கும், ஒரு பெண்ணுக்கும் புதிது. மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த பந்தத்தின் பொறுப்புகளை ஆண்கள் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். பெண்கள் இப்படியே இளவரசியாக இருக்கிறார்கள் என்றால், அது அந்த ஆண்ணுக்கு எதிரான வன்முறையே ! உண்மையில்

நீயா? நானா? Dad Little Princess ஆண்களுக்கு எதிரான வன்முறை! Read More »

மையக்கதையில் எத்தனையெத்தனை மாயம்!

பின்தங்கிய கிராமத்தில் பின்தங்கிய குணநலன்கள் வாய்த்த குடும்பத்தில் இருந்து வந்து மருத்துவம் படித்து மனதளவில் பக்குவம் வாய்ந்த ஒரு நாயகன் குடும்ப உறுப்பினர்களின் பிற்போக்குத் தனங்களால் பாதிக்கப்படுவதும் மீள்வதுமான மையக்கதையில் எத்தனையெத்தனை மாயங்களை நிகழ்த்தி இருக்கிறார் சீனுராமசாமி. ஊருக்குள் ஊதாரியாக குடிகாரனாகத் திரிகின்ற நாயகன் ஊரை விட்டு வெளியேறும் போதுதான் அவன் நிஜமாக யார் என்றே சொல்லபடுகிறது. மருத்துவக் கல்லூரி மாணவனாக நாயகன். “நான் காற்றிலே அலைகிற காகிதம்” பாடலைப் பாருங்கள், அதுதான் இயக்கத்துக்கான சான்று, ஒரே

மையக்கதையில் எத்தனையெத்தனை மாயம்! Read More »

#பாம் – #BomB திரைவிமர்சனம்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட் நாசர் அபிராமி சிங்கபுலி , சிங்க புலி பால சரவணன் மற்றும் பலர். டி இமான் இசையமைக்க, விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தான் பாம் ஒரு கிராமத்தில் ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எதிர்பாராத ஒரு நாள் கடவுளை மையமாக வைத்து அந்த ஊர் மக்கள் தனி தனியா ஊராக பிரிந்து வாழ்கின்றன. அர்ஜுன் தாஸ் ஒரு புறமும் காளி

#பாம் – #BomB திரைவிமர்சனம் Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்