Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் – ஜீ. வி பிரகாஷ் பெருமிதம் !!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் இசையமைப்பாளரும் முன்னணி நடிகருமான ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய ரொமான்டிக் திரைப்படம் மெண்டல் மனதில் உருவாகி வருகிறது இந்த படத்தின் பாடல்கள் குறித்து ஜீவி பிரகாஷ் சமீபத்தில் பகிர்ந்த தகவல் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது இப்படத்தில் ஜீவிக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் படத்தின் ஒளிப்பதிவை அருண் ராமகிருஷ்ணன் கவனிக்கிறார்,இசையமைப்பு ஜீவி பிரகாஷ் குமார்,படத்தொகுப்பு பாலாஜி,கலை […]

மெண்டல் மனதில் ஆல்பம் ரொம்பவே ஸ்பெஷல் – ஜீ. வி பிரகாஷ் பெருமிதம் !! Read More »

Tamil cinema

‘‘200 பெண்களின் இதயங்களை வைத்திருக்கும் மனிதர்” சிங்கம்புலி குறித்து மிஷ்கின் கலகல

‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. டாக்டர் ப. அர்ஜுனன் தயாரிப்பில், அஜயன் பாலா இயக்கிய இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு வழக்கம்போல சினிமா வரலாறு குறித்தும், வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்தார். அப்போது சிங்கம்புலி குறித்து பேசும் போது மிஷ்கின் நகைச்சுவையாக, “தமிழ் வாழ்க்கையின் உண்மையான வடிவம் சிங்கம்புலி. நள்ளிரவில் உற்சாக பானம் அருந்தி என்னை அழைப்பார்.

‘‘200 பெண்களின் இதயங்களை வைத்திருக்கும் மனிதர்” சிங்கம்புலி குறித்து மிஷ்கின் கலகல Read More »

Tamil cinema

என் படங்களில் ஹீரோயினுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும்,” நடிகர் விஷ்ணு விஷால்

பிரவீன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளவர் சாம் சி.எஸ். இது கிரைம் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தைப் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது:“இந்த படத்தில் நான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். என் மகன் பெயரான ‘ஆர்யன்’ என்பதையே தலைப்பாக வைத்துள்ளேன். மும்பையில் ஒருமுறை நடிகர்

என் படங்களில் ஹீரோயினுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும்,” நடிகர் விஷ்ணு விஷால் Read More »

Tamil cinema

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட்!

கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘காந்தாரா’. இதன் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் முன்கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ உருவானது. இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். மேலும் படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘காந்தாரா சாப்டர் 1’ தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கடந்த அக்.2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ஒருவாரத்தை கடந்துள்ள

‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட்! Read More »

Tamil cinema

“வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, வெளியாகிறது

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பல்வேறு விதமான கதைகளில் சிறந்து விளங்கும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான படைப்புகளுக்காக பெயர் பெற்ற இயக்குநர் நலன் குமாரசாமி இணைந்திருப்பது ரசிகர்களை மேலும்

“வா வாத்தியார்” திரைப்படம் வரும் டிசம்பர் 5, வெளியாகிறது Read More »

Tamil cinema

ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணமா?

தென்னிந்திய திரைப்பட உலகில் கடந்த 22 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக திகழ்கிறார் நடிகை திரிஷா. தனது அழகும் நடிப்புத் திறமையும் மூலம் ரசிகர்களை வருடாண்டுகளாக கவர்ந்திழுத்து வருகிறார். 42 வயதான நிலையிலும் திருமணம் செய்யாத திரிஷா குறித்து, “அவர் யாரை திருமணம் செய்கிறார்?”, “எப்போது திருமணம்?” என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையில், இன்று காலை முதல் “திரிஷா விரைவில் ஆஸ்திரேலிய தொழில் அதிபரை திருமணம் செய்யப் போகிறார்” என்ற தகவல்

ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணமா? Read More »

Tamil cinema

#மருதம் – #Marutham – திரை விமர்சனம் – 4/5

சி. வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கத்தில், விதார்த் நடித்துள்ள “மருதம்” திரைப்படம், விவசாயியின் வாழ்வியலை மற்றும் நிலத்தின் அவசியத்தை ஆழமாகக் கூறும் உணர்ச்சிமிக்க படைப்பாக உருவாகியுள்ளது.படத்தில் விதார்துடன் ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பு என்.ஆர். ரகுநந்தன். கதை விவரம்:தனது சொந்த நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழும் விவசாயி — விதார்த். தனது மகனை ஒரு சிறந்த தனியார்

#மருதம் – #Marutham – திரை விமர்சனம் – 4/5 Read More »

Cinema Reviews

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது ஒரு கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி சிறப்பாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏய் காட்டரளி மாலகட்டி கெளம்பி வாரான் காளமாடன்” – பைசன் படத்தின் புதிய பாடல் வெளியானது! Read More »

Tamil cinema

பான் இந்தியா கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை – விஷ்ணு விஷால் ஓபன்

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடித்த பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன. ‘கட்டா குஸ்தி’க்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள அடுத்த படம் ‘ஆர்யன்’. ராட்சசன் படத்தின் வரிசையில் ஹாரர்-திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால் கூறியதாவது:“கொரோனா காலத்தில் தான் ‘ஆர்யன்’ படத்தின் கதையை கேட்டேன்.

பான் இந்தியா கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை – விஷ்ணு விஷால் ஓபன் Read More »

Tamil cinema

தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்!

‘இட்லி கடை’ படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் கைவசம் ‘தேரே இஷ்க் மே, கலாம், வடசென்னை 2’, இயக்குநர் விக்னேஷ் ராஜா படம், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் மாரி செல்வராஜ் படம், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என எட்டு படங்கள் இருக்கிறது. இதில் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் ‘D54’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிக்குமார்,

தனுஷின் ‘D54’ படத்தின் சூப்பரான அப்டேட்! Read More »

Tamil cinema
Scroll to Top