Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

“வயசுல சின்ன பையன் இல்லன்னா, கால்ல விழுந்துருப்பேன்!” — பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பாராட்டிய கே.பாலசந்தரின் கடிதம்!

தமிழ் திரைத்துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றவர் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் மட்டுமல்ல, நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகள் கொண்டவர். 1977-ஆம் ஆண்டு வெளிவந்த ‘16 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரின் குரல் இன்றும் ரசிகர்களின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, […]

“வயசுல சின்ன பையன் இல்லன்னா, கால்ல விழுந்துருப்பேன்!” — பிரபல இயக்குநர் பாரதிராஜாவை பாராட்டிய கே.பாலசந்தரின் கடிதம்! Read More »

Exclusive

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் – நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் அவருடைய அப்பாவாக நடித்திருந்தார். 1991-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘கால் சந்தியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மூன்றாவது திரைப்படமான ‘த்ரோகால்’ (Drohkaal) மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் அவர் முதன்முதலாக விக்ரம் நடித்த

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா? Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே”

அஞ்சாதே படத்தில் இருக்கும் பல காட்சிகளைப் பற்றி இன்றும் பலர் மணிக்கணக்கில் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக, • நரேன் அந்த பாட்டியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி • இறுதியில் குருவி இறக்கும்போது கைகளை அகல விரித்து, பறப்பதைப் போன்ற காட்சி • தரையில் உடைந்து கிடக்கும் வாஷ்பேசினில் பிரசன்னா கையைக் கழுவுதல் என்று பல காட்சிகள், ஷாட்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதெல்லாமே மேலோட்டமான காட்சிகள். ஆனால், அந்தப் படத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே” Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்”

தமிழ் சினிமாவில் இன்டர்வெல் காட்சி என்றாலே சென்ற தலைமுறைக்கு ராம்கி, அருண் பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தின் இடைவேளைக் காட்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஓர் இம்பாக்டை ஏற்படுத்திய இடைவேளைக் காட்சிகள் ஏற்கனவே வசூல் சாதனை படைத்த பெரிய ஹீரோக்களின் படங்களில் வந்திருந்தாலும் இரண்டு இளம் நாயகர்கள் நடிக்கும் படத்தில் இப்படி ஓர் இடைவேளைக் காட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாலேயே அதன் தாக்கம் இன்னமும் நினைவில் நிற்கிறது. இந்திய சினிமாக்கள் படச்சுருள்களில் (தமிழில் ஃபில்ம்

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்” Read More »

Exclusive

காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை!

‘காந்தாரா சாப்டர் 1’ மூலம் உலகம் முழுக்க பேசப்படும் ரிஷப் ஷெட்டி – அவரின் வெற்றியின் பின்னால் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. அவரின் மனைவி பிரகதி ஷெட்டி சாமான்யப் பெண் அல்ல; காஸ்ட்யூம் டிசைனர். ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தில் பழங்கால மன்னர்களின் உடைகள் அனைத்தையும் வடிவமைத்தது அவர்தான். கணவரின் கனவுப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருப்பது இவர்களது வாழ்க்கையின் பெருமை. இருவரும் ஒரே ஊரான குந்தாபுரத்தை சேர்ந்தவர்கள். ரக்ஷித் ஷெட்டி இயக்கிய ‘ரிக்கி’

காந்தாரா ஹீரோவின் உண்மையான காதல் கதை! Read More »

Tamil cinema

’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து!

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நட்சத்திரமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 1987-ஆம் ஆண்டு வெளியான ‘மனிதன்’ திரைப்படம், டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய இப்படத்தில் ரஜினி, ரூபினி, ஸ்ரீவித்யா, ரகுவரன் மற்றும் செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இசையமைத்த இப்படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் மலேசியா வாசுதேவன் குரலில் ஒலித்த ‘மனிதன் மனிதன்’ என்ற

’மனிதன்’ படம் குறித்தான அனுபவங்களை பகிர்ந்த கவிஞர் வைரமுத்து! Read More »

Tamil cinema

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்!

‘பைசன்’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். அவர் கூறியதாவது:“துருவை நீங்கள் சமீபத்தில் தான் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அவரை 1999-ல் பார்த்தவன். சினிமா எவ்வளவு விசித்திரமானது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், என் மனதில் பல நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன. விக்ரம் சார் என் மிகவும் நெருங்கிய நண்பர் — ஆனால் அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் சினிமா உலகில் பேசிக் கொண்டதே இல்லை.

சேதுவில் விக்ரம் எப்படியோ… அப்படியே துருவ் விக்ரம்! Read More »

Tamil cinema

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா?

இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் மிகுந்த கவனம் பெற்றவர் நடிகை கயாடுலோகர். மலையாளத் திரைப்படத்திலிருந்து தனது கேரியரை தொடங்கிய அவர், தற்போது தென்னிந்திய முழுவதும் வேகமாக முன்னேறி வரும் முக்கிய நடிகையாவார். தற்போது கயாடுலோகர் நடிப்பில் இதய முரளி என்ற புதிய தமிழ் படம் உருவாகி வருகிறது. இதில் அவர் நடிகர் அதர்வாவுடன் ஜோடியாக நடித்துள்ளார். டிராகன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கயாடுலோகருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இருந்து

கயாடுலோகர் கைவசம் இத்தனை படங்களா? Read More »

Tamil cinema

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் தீபாவளி முன் வரும் 17ம் தேதி வெளியாகிறது. கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், “ராம் சார் தான்

மாரி செல்வராஜுக்கு என் படத்தின் மீது விமர்சனம் உண்டு – பைசன் விழாவில் பா.ரஞ்சித் Read More »

Tamil cinema

சிம்ரன் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் அவரை மையமாக கொண்டு வெளியான “டூரிஸ்ட் பேமிலி” திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தில் சிம்ரனின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சாக இருந்தது. View this post on Instagram A post shared by Simran Rishi Bagga (@simranrishibagga) இந்நிலையில், சிவப்பு நிற சேலை அணிந்து அழகாக

சிம்ரன் இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்! Read More »

Tamil cinema
Scroll to Top