Cinema Reviews

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம்

நாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘சர்ப்ரைஸ் டியூட்’ என்ற பெயரில் பலருக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ்களை ஏற்பாடு செய்து வருகிறார். இவருக்கு துணையாக தாய்மாமா மகள் மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுவுக்கு பிரதீப்பின் மீது காதல் உருவாகிறது. ஆனால் பிரதீப், “நான் உன்னை நண்பியாகத்தான் பார்க்கிறேன்” என்று கூறி அந்தக் காதலை மறுக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து, பிரதீப்புக்கே மமிதா பைஜுவின் மீது காதல் […]

வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்: டியூட் விமர்சனம் Read More »

டீசல்- திரைவிமர்சனம்!

வடசென்னையின் கடலோர பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டம் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள். போராட்டத்தின் போது சாய்குமாரின் இரு நண்பர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் மனவேதனையடைந்த சாய்குமார், கச்சா எண்ணெயை ரகசியமாக திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு உதவி செய்கிறார். காலப்போக்கில் சாய்குமார் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். அவரது வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா

டீசல்- திரைவிமர்சனம்! Read More »

பைசன் விமர்சனம்!

கிராமத்தைச் சேர்ந்த துருவ் விக்ரம், பள்ளியில் படிக்கும் இளைஞன். அவருக்கு கபடி விளையாட்டில் பெரும் ஆர்வம். ஆனால், “கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும்” என்று அப்பா பசுபதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேசமயம், அக்கா ரெஜிசா விஜயன் தம்பியின் ஆசைக்கு துணை நிற்கிறார். இதனால், பெரிய கபடி வீரனாக உருவாக வேண்டும் என்ற கனவுடன் துருவ் விக்ரம் போராடுகிறார். அவரது கிராமத்தில் அமீரும் லாலும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து, இடையிடையே மோதிக் கொண்டே

பைசன் விமர்சனம்! Read More »

#மருதம் – #Marutham – திரை விமர்சனம் – 4/5

சி. வெங்கடேசன் தயாரிப்பில், இயக்குநர் வி. கஜேந்திரன் இயக்கத்தில், விதார்த் நடித்துள்ள “மருதம்” திரைப்படம், விவசாயியின் வாழ்வியலை மற்றும் நிலத்தின் அவசியத்தை ஆழமாகக் கூறும் உணர்ச்சிமிக்க படைப்பாக உருவாகியுள்ளது.படத்தில் விதார்துடன் ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பு என்.ஆர். ரகுநந்தன். கதை விவரம்:தனது சொந்த நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, மனைவி மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழும் விவசாயி — விதார்த். தனது மகனை ஒரு சிறந்த தனியார்

#மருதம் – #Marutham – திரை விமர்சனம் – 4/5 Read More »

‘கிஸ்’ #Kiss – திரை விமர்சனம்!

கதாநாயகி ப்ரீத்தி அஸ்ரானி மூலம் கதாநாயகன் கவினுக்கு புத்தகம் ஒன்று கிடைக்கிறது. இந்த புத்தகம் அவர் கைக்கு வந்தபின், காதலர்கள் முத்தம் கொடுத்து கொண்டால் அவர்களுடைய எதிர்காலம் கவினுக்கு தெரியவருகிறது. காதல் என்றாலே கடுப்பாகும் கவின், இந்த சக்தியை வைத்துக்கொண்டு காதலர்களை பிரித்துக்கொண்டே இருக்கிறார். தான் யாரையும் காதலிக்க மாட்டேன் என சொல்லிக்கொண்டு இருக்கும் ஹீரோ கவின், ஒரு கட்டத்தில் ஹீரோயின் ப்ரீத்தியை காதலிக்க துவங்குகிறார். தனது காதலை கவினிடம் உணரவைக்க அவருக்கு முத்தம் கொடுக்கிறார் ப்ரீத்தி.

‘கிஸ்’ #Kiss – திரை விமர்சனம்! Read More »

விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்’ படத்தின் திரைவிமர்சனம்!

படத்தின் தொடக்கத்தில் ஒரு பழங்குடி பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையே கதாநாயகன் விஜய் ஆண்டனி. வருடங்கள் கடந்து 2025-இல் கதை நகர்கிறது. விஜய் ஆண்டனி பல வீடுகளில் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தவர். தற்போது செக்ரட்டரி ஆபிஸில் சிறிய வேலை செய்யும் நிலையிலிருந்து, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். தமிழக அரசியல், அரசு அலுவல்கள்—எது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்பில் முடித்து, கமிஷன் வசூலிக்கும் சிஸ்டத்தை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். டிரான்ஸ்ஃபர்,

விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்’ படத்தின் திரைவிமர்சனம்! Read More »

மையக்கதையில் எத்தனையெத்தனை மாயம்!

பின்தங்கிய கிராமத்தில் பின்தங்கிய குணநலன்கள் வாய்த்த குடும்பத்தில் இருந்து வந்து மருத்துவம் படித்து மனதளவில் பக்குவம் வாய்ந்த ஒரு நாயகன் குடும்ப உறுப்பினர்களின் பிற்போக்குத் தனங்களால் பாதிக்கப்படுவதும் மீள்வதுமான மையக்கதையில் எத்தனையெத்தனை மாயங்களை நிகழ்த்தி இருக்கிறார் சீனுராமசாமி. ஊருக்குள் ஊதாரியாக குடிகாரனாகத் திரிகின்ற நாயகன் ஊரை விட்டு வெளியேறும் போதுதான் அவன் நிஜமாக யார் என்றே சொல்லபடுகிறது. மருத்துவக் கல்லூரி மாணவனாக நாயகன். “நான் காற்றிலே அலைகிற காகிதம்” பாடலைப் பாருங்கள், அதுதான் இயக்கத்துக்கான சான்று, ஒரே

மையக்கதையில் எத்தனையெத்தனை மாயம்! Read More »

#பாம் – #BomB திரைவிமர்சனம்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா, காளி வெங்கட் நாசர் அபிராமி சிங்கபுலி , சிங்க புலி பால சரவணன் மற்றும் பலர். டி இமான் இசையமைக்க, விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாக்கியுள்ள படம் தான் பாம் ஒரு கிராமத்தில் ஊர்மக்கள் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் எதிர்பாராத ஒரு நாள் கடவுளை மையமாக வைத்து அந்த ஊர் மக்கள் தனி தனியா ஊராக பிரிந்து வாழ்கின்றன. அர்ஜுன் தாஸ் ஒரு புறமும் காளி

#பாம் – #BomB திரைவிமர்சனம் Read More »

#பிளாக்மெயில் – #BlackMail – திரை விமர்சனம்

எல்லாக் குற்றங்களுக்கும் பின்னால் ஒரு இயலாமையான நியாயம் இருக்கும். அப்படி சூழ்நிலையால் பிணைக் கைதிகள் ஆகும் இருவர் என்ன வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள், அதன் விளைவுகள் என்ன என்பதை பரபரப்பான திரில்லராகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன். சரக்கு வண்டி ஓட்டும் ஜி. வி.பிரகாஷூம் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கும் தேஜு அஸ்வினியும் காதலிக்கிறார்கள். அதன் விளைவாக கர்ப்பம் தரிக்கிறார் தேஜு. இந்நிலையில் ஜி.வி ஓட்டிவந்த வாகனம் டெலிவரிக்கு இருந்த பொருளுடன் காணாமல் போக, அது

#பிளாக்மெயில் – #BlackMail – திரை விமர்சனம் Read More »

விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்!

இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன் தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு ஒவ்வாமை உருவாகிறது. குமரனின் தாத்தா

விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்