தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை – வெப்சீரிஸ் – ஹாட்ஸ்டார்.
தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை. கதை எனக்கு ஏற்கனவே தெரிந்த போதிலும் இந்தத் திரைக்கதையும் இயக்கமும் சாலச்சிறப்பாக அமைந்து எங்குமே அலுப்புதட்டவில்லை. நிறுத்தி நிதானமாக சொல்ல வந்த கதையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். “இயக்கம் : எழுத்தாளர், லக்ஷ்மி சரவணக்குமார்.” தொடர் ஆரம்பித்ததுமே ஆறு நிமிடங்களுக்கு நீள்கின்ற சிங்கிள் ஷாட் உத்தி காண்போரை கதைக்குள் இழுத்துக் கொள்கிறது.. லிங்கம், அவனுக்கொரு காதலி, எதிர்காலக் கனவு, நண்பன், நண்பனின் குடும்பத்தில் அவனொரு அங்கம், என அமைதியாக […]
தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை – வெப்சீரிஸ் – ஹாட்ஸ்டார். Read More »
Cinema Reviews








