உழைப்பை உதிரமாக மாற்றி பிள்ளைங்கள கரை சேர்க்கும் அப்பனோட கதைதான் இந்த படம்! .
அப்பாக்களை விட அம்மாக்களை கொண்டாடும் தமிழ்படங்கள் அதிகம். அதற்கான முக்கிய காரணமாக இரண்டு பேரைச் சொல்லலாம் – எம்ஜிஆர் மற்றும் இளையராஜா. அப்பாக்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படியான படங்கள் அரிதாகவே வருகின்றன. ஒரு குடும்பத்தை கரை சேர்க்க தனது உழைப்பையும் உயிரையும் அர்ப்பணிக்கும் அப்பாக்களின் தியாகம் பெரும்பாலும் கண்களுக்கு தெரியாததாகவே இருந்து விடுகிறது. காற்று போல அமைதியாக இருந்தாலும் மனிதர்களின் வாழ்க்கையை தாங்கி நிறுத்தும் சக்தி அவர்களுக்குண்டு. குடும்பத்திற்காக உடைந்து போகும் அளவுக்கு பாடுபடும், வெளியில் […]
உழைப்பை உதிரமாக மாற்றி பிள்ளைங்கள கரை சேர்க்கும் அப்பனோட கதைதான் இந்த படம்! . Read More »
Cinema Reviews








