Tamil cinema

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா!

ஆசியக் கோப்பை தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் பேட்டிங் செய்த இந்தியா, 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து எளிதில் […]

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரவி மோகன் – கெனிஷா! Read More »

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா,

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது! Read More »

எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் 68 ஆவது பிறந்தநாள்!

பல வகையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துப் பல தரப்பட்ட ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பின்னணிக் குரல் கலைஞராக (டப்பிங்) தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய பாஸ்கர் ஒரு சிறந்த நடிகராக உருமாறியதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடக நடிகராக அவருக்கு இருக்கும் நீண்ட அனுபவம் கைகொடுத்திருக்கக்கூடும். தன் அக்கா ஹேமமாலினியைப் பின்பற்றி பாஸ்கரும் திரைப்பட டப்பிங் கலைஞரானார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில்

எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் 68 ஆவது பிறந்தநாள்! Read More »

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்துக்கு பிறகு, பவன் கல்யாண் நடித்துள்ள அடுத்த படமாக They Call Him OG உருவாகியுள்ளது. இந்த படத்தை சாகோ, ரன் ராஜா ரன் போன்ற படங்களை இயக்கிய சுஜீத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன், பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், படக்குழு பிரியங்கா மோகனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டது. இதில், அவர்

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! Read More »

23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்!

இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில்!! அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில்!! துள்ளலின் உணர்வும்,

23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்! Read More »

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை மறுஎழுதிய இளையராஜா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர். இசைத்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றதோடு, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை வெற்றிகரமாக நடத்தி உலக பாராட்டைப் பெற்றார். வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியமேட் நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவரது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில்,

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா! Read More »

தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்துறை திறமையால் பிரபலமான ராகவா லாரன்ஸ், தனது உதவி மனப்பான்மைக்காகவும் அறியப்படுகிறார். தற்போது, சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்பனை செய்து வருகிற 80 வயது முதிய தம்பதி குறித்து அறிந்து, அவர்களுக்கு நிதி உதவி செய்யத் தீர்மானித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், Today, A post reached me through social media about an 80 year old man and his wife in

தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ் Read More »

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ!

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் இதுவரை ரூ.80 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை மழையென பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ! Read More »

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது!

சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தை அறிமுகப்படுத்திய ரவி மோகன், தற்போது இயக்குநராக களம் இறங்கியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரவி மோகன் தானே தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘Ordinary Man’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. Experience.. The Psychology of.. #AnOrdinaryMan from @iam_ravimohan’s debut directorial, featuring @iYogiBabu in lead role,

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது! Read More »

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கி வரும் 25-வது படமான பராசக்தியை, ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. Wishing our @iam_RaviMohan a fantastic birthday from the team of #Parasakthi ♥️🔥 pic.twitter.com/33OW8XFncY — DawnPictures (@DawnPicturesOff) September 10, 2025 சுமார் 150 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர, நாயகியாக ஸ்ரீலீலா

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்