Tamil cinema

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் – வைரல்!

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், மாதவனுடன் இணைந்து நடித்த அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தைப் பற்றிய அவரது பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:“திரையுலகில் சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் என் […]

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் – வைரல்! Read More »

‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, விஜய் சேதுபதி நடித்த ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தற்போது தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரிஷப் செட்டியுடன் இணைந்து நடித்துள்ள காந்தாரா சேப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ட்ரெய்லர் மூலம் ருக்மணி வசந்த் தேசிய அளவில் “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படுகிறார். அவரின் இயல்பான

‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்! Read More »

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்!

என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும்

நிகழ்ந்ததை நினைத்து இதயம் கனத்துப் போகிறது – தவெக தலைவர் விஜய்! Read More »

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா?

‘இட்லி கடை’ படத்தின் RUNTUNE தெரியவந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய படம் தான் ‘இட்லி கடை’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். பவர்புல்லான வில்லன் ரோலில் அருண் விஜய் நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில், இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தின் RUNTIME என்ன தெரியுமா? Read More »

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் பட்டியல்!

தமிழ் சினிமாவில் அதிக சொத்து வைத்திருக்கும் நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் முன்னணி நிலையில் இருப்பவர் நயன்தாரா. இவர் சுமார் ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில், பால்நிற மேனியழகி தமன்னா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவைத் தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழும்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகள் பட்டியல்! Read More »

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா!

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில், 2டி என்டர்டைன்மெண்ட் சார்பில் உருவாகியுள்ள குறும்பட “லீடிங் லைட்” (#LeadingLight)-ஐ தியா சூர்யா இயக்கியுள்ளார். பாலிவுட்டில் பணிபுரியும் லைட்வுமன்களின் வாழ்க்கையும், அவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் மையமாகக் கொண்டு உருவான இந்த டாக்குமெண்டரி-டிராமா, திரையுலகின் மறைந்திருக்கும் பெண்களின் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது. இந்த படைப்பு உலகம் முழுவதும் பாராட்டுக்களை குவித்துவருகிறது. மேலும், ஆஸ்கர் தகுதி பெறும் ஓட்டம் (Oscar Qualifying Run) நோக்கில், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை, லாஸ் ஏஞ்சல்ஸ்,

இயக்குனராக களமிறங்கும் சூர்யா – ஜோதிகா மகள் தியா சூர்யா! Read More »

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தேவா. கானா பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் தனித்துவமான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்றும் புகழ்பெற்றார். சமீபத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவின் இசைப் பயணத்தை பாராட்டி கவுரவித்தது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு மரியாதை அளித்து, அவைத்தலைவர் இருக்கையில் அமர்த்தி, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது. இந்த பெருமை அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்ற அவைத்தலைவர் இருக்கையில் ராஜமரியாதையில் அமர்ந்த தேவா! Read More »

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்…

இளம் வயதிலேயே உயிரிழந்த குறிப்பிடத்தக்க தமிழ் நடிகர்களில் பலர் மாரடைப்பால் காலமானவர்கள் அவர்களை பற்றி பார்ப்போம். நடிகர் முரளி (2010 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 46 வயதில் காலமானார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா (2020 ஆம் ஆண்டு) மாரடைப்பால் 39 வயதிலேயே மரணித்தார். மருத்துவரும்,நடிகருமான சேதுராமன் (2020 ஆம் ஆண்டு) 35 வயதில் மாரடைப்பால் காலமானார். நடிகர் புனீத் ராஜ்குமார் (2021 ஆம் ஆண்டு) 46 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் (2021

இளம் வயதிலேயே உயிரிழந்த தமிழ் நடிகர்கள்… Read More »

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை!

திரையுலகின் ஹார்ட்-த்ரொப், ராம்கி. 80–90களின் பெண்களின் கனவு, ரிலீஸான படங்கள் எல்லாம் ஹிட். சின்ன பூவே மெள்ள பேசு, செந்தூர பூவே, இணைந்த கைகள், கருப்பு ரோஜா… இவை எல்லாம் அவரது கதாநாயகப் பெருமையை நிரூபித்தவை. ஆனால், திரையுலகின் விளக்குகள் மூடப்பட்டதும், வாழ்க்கை வேறு கதையை சொல்கிறது. சட்டூர் அருகே உள்ள சங்கர்நாதம் கிராமத்தில் பிறந்த ராம்கியின் குடும்பம் ஒருகாலத்தில் செல்வந்தர்களாக இருந்தது. 100 ஏக்கர் நிலமும், கல் மாளிகையும் இருந்தது. ஆனால் ராம்கி கனவுகளுக்காக வீட்டை

மாளிகைகளையும் புகழையும் கடந்த ராம்கி – மறக்கப்பட்ட மனம் கவர்ந்த கதாநாயகன் கதை! Read More »

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாக ‘இட்லிக்கடை’ உருவாகியுள்ளது. இது அவர் நடித்துள்ள 52-வது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், ‘இட்லிக்கடை’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மதுரையில் நடைபெற்ற ‘இட்லிக்கடை’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், வெற்றிமாறன்-தனுஷ்

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்