ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா, 2003ம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேயை திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். தற்போது மீண்டும் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான […]
ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- ஸ்ரேயா Read More »









