July 25, 2026

எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்…

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஜெயா டிவியின் மனதோடு மனோ நிகழ்ச்சியில் பங்கேற்றதை, அவரின் மறைவிற்கு பின்பு மீண்டும் வலையேற்றி இருக்கிறார்கள். இதுநாள் வரை ஜானகி அம்மாவை பாடகி என்கிற கோணத்தில் மட்டுமே யோசித்திருப்பபோம் அல்லவா, இந்த நிகழ்ச்சியில் அவரிடம் வெளிப்பட்ட குழந்தைத்தனம், உச்சமான நகைச்சுவை உணர்வு, நேர்த்தியான கதை சொல்லி மற்றும் தமிழை தாய்மொழிக்கு நிகராக நேசிக்கும் குணம் சொல்லப்போனால் கண்ணதாசன் வரிகளை அவர் வியந்து அவற்றை விவரிக்கும் போது, தமிழ்ப்பற்றை

எனக்கு எப்போ வயசாச்சுனே தெரியல… நானும் பாடிக்கொண்டே இருக்கேன்… Read More »

Exclusive

NEET: “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, போராட்டக் குழுவினர் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இரண்டாம் கட்ட

NEET: “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” – மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு Read More »

Tamil cinema

கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்?

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு பெரிய நட்சத்திரத்தின் படமும் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்போடு வெளியாகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ திரைப்படம் உலகளவில் வசூலில் புதிய மைல்கல்லை எட்டிய நிலையில், அடுத்ததாக விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ அந்த சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தக் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. வசூல் என்பது கதையோ, நடிப்போ மட்டுமல்ல; வெளியீட்டு சூழல், திரையரங்குகளின் எண்ணிக்கை, முன்பதிவு, குடும்ப பார்வையாளர்களின்

கூலி சாதனையை முறியடிக்குமா ஜனநாயகன்? Read More »

Exclusive

அருள்வான்; பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியும் அவருக்கு உறுதுணையான ஆட்சியரின் முயற்சி!

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் படிப்பறிவு சிறிதும் இல்லாத மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் கந்தன் அமரவல்லி தங்களது மகள் குறிஞ்சியுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருப்பவர்களை விரட்டி அடித்து விட்டு அவர்களது இடங்களை அபகரிக்க வன அலுவலர் முயற்சி செய்து வருகிறார். படிப்பறிவு இல்லாத அந்த மக்களின் தலைவனாக இருக்கும் மூப்பனிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி அவர்களை அந்த இடத்தை விட்டு

அருள்வான்; பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியும் அவருக்கு உறுதுணையான ஆட்சியரின் முயற்சி! Read More »

Exclusive
Scroll to Top