Desk

மூக்குத்தி அம்மன் 2 – பிரம்மாண்ட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மூக்குத்தி அம்மன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், டாக்டர் ஐஷரி கே. கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன் 2” படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, நகைச்சுவை மற்றும் சமூக அக்கறை மிக்க கருத்துகளுடன் குடும்ப ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே பாதையில், இன்னும் […]

மூக்குத்தி அம்மன் 2 – பிரம்மாண்ட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! Read More »

கிகி & கொகொ’ வெறும் படம் மட்டுமல்ல! அதையும் தாண்டி…

அனிமேஷன் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உண்டு. அனிமேஷன் என்பது குழந்தைகளுக்காக மட்டும் உருவாக்கப்படுவது அல்ல; அது பெரியவர்களின் உள்ளத்தில் இருக்கும் குழந்தைத்தன்மையை மீண்டும் வெளிக்கொணரும் தன்மை கொண்டது. மொழி, எல்லை என்ற வித்தியாசமின்றி உலகம் முழுவதும் அனிமேஷன் படங்களுக்கு அதிகமான வரவேற்பு கிடைக்கிறது. சமீப ஆண்டுகளில் இந்திய சினிமாவில் வெளிவரும் அனிமேஷன் படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும், வசூல் ரீதியாக வெற்றிகளையும் பெற்று வருகின்றன. ஆனால் ஒரு அனிமேஷன் படத்தின் உண்மையான வெற்றி,

கிகி & கொகொ’ வெறும் படம் மட்டுமல்ல! அதையும் தாண்டி… Read More »

ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், திறமையான கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் அஜித்குமார். குட் பேட் அக்லி திரைப்படத்திற்குப் பிறகு, கார் ரேசிங்கில் அதிக அக்கறை காட்டி வருகிறார். கடந்த ஆண்டு முதல் பந்தய உலகில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், “Ajith Kumar Racing” என்ற தனது சொந்த பந்தய அணியை தொடங்கியுள்ளார். துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் இந்த அணி பங்கேற்று, பல்வேறு பரிசுகளையும் வென்றுள்ளது.

ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி Read More »

நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையில் சிறப்பு மிக்க திரைப்படமான ‘நாயகன்’ மீண்டும் திரையரங்குகளில் வர இருக்கிறது. 1987ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை மாஸ்டர் இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இசை அமைப்பில் இளையராஜா மாயாஜாலம் புரிந்தார். இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா திரையுலகில் அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ்- படக்குழு அறிவிப்பு Read More »

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய்

கடந்த சனிக்கிழமை கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். இந்த நெரிசல் திட்டமிட்ட சதியின் விளைவு எனக் கூறி, தவெக கட்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. CM Sir.. ”பழி வாங்கனும்னா என்ன என்னவேணாலும் பண்ணுங்க.. ஆனா, அவங்க மேல மட்டும் கை வைக்காதீங்க”.. நான் என் வீட்டுல இருப்பேன் இல்லைனா என் அலுவலகத்துல இருப்பேன் – விஜய் வெளியிட்ட

CM சார் என்னை பழிவாங்கி கொள்ளுங்கள் – வீடியோ வெளியிட்ட விஜய் Read More »

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்துறை திறமையாளராக திகழ்பவர் பாக்யராஜ். தனது குருநாதர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னைக்கு முதலில் வந்தபோது எனக்கு நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது சுதாகர், தெலுங்கு–கன்னட நடிகர்கள் கைப்பையில் புகைப்பட ஆல்பத்துடன் காத்திருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன், இவர்களோடு போட்டியிட முடியாது என்று பயம் வந்தது.

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்! Read More »

”ஸ்கூலில் டாப்பர் இல்லையே… நடிகை ஆக முடியாதோன்னு பயந்தேன்” – அனுபமா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வரும் அனுபமா, சமீபத்தில் நடித்த ‘கிஷ்கிந்தாபுரி’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது துருவ் விக்ரமுடன் ‘பைசன்’ படத்தில் நடித்திருக்கும் அவர், வரும் 17-ம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து உற்சாகமாக உள்ளார். ஒரு நேர்காணலில் தனது பள்ளி காலத்தை நினைவுகூர்ந்த அவர் கூறியதாவது:“சின்ன வயதில் இருந்தே நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனா என் பள்ளியில் டாப்பர் மாணவர்களுக்குத்தான் நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காரணம் – நல்லா படிப்பவர்களால்தான்

”ஸ்கூலில் டாப்பர் இல்லையே… நடிகை ஆக முடியாதோன்னு பயந்தேன்” – அனுபமா Read More »

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் திரைப்படத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக கெத்து தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். கேங்க்ஸ்டர் டிராமா வகையில் உருவாகும் இப்படத்தில் மணிகண்டனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தில் முழுநேர கதாநாயகியாக சோபிதா துலிபாலா இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பா. ரஞ்சித் இயக்கும் வேட்டுவம் படத்தில் இணைந்த பிரபல நடிகை! Read More »

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் – வைரல்!

‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரித்திகா சிங், மாதவனுடன் இணைந்து நடித்த அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தைப் பற்றிய அவரது பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:“திரையுலகில் சில நடிகர்களுடன் நடித்த தருணங்கள் என்

ரஜினிகாந்தை பற்றி நடிகை ரித்திகா சிங் சொன்ன விஷயம் – வைரல்! Read More »

‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்!

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, விஜய் சேதுபதி நடித்த ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மதராசி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ருக்மணி வசந்த். தற்போது தெலுங்கிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ரிஷப் செட்டியுடன் இணைந்து நடித்துள்ள காந்தாரா சேப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ட்ரெய்லர் மூலம் ருக்மணி வசந்த் தேசிய அளவில் “நேஷனல் கிரஷ்” என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படுகிறார். அவரின் இயல்பான

‘நேஷனல் கிரஷ்’ பட்டம் பெற்ற ருக்மணி வசந்த்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்