Desk

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த போது, அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டர் பகிர்ந்துள்ளார். போஸ்டரில் […]

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி? Read More »

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க!

சமூக வலைத்தளமான X-ல் (ட்விட்டரில்) ‘காந்தாரா’ திரைப்படத்தின் நெருப்பு மத்தியில் தோன்றும் தெய்வீக உருவ காட்சி மற்றும் அதனை மேலும் உயர்த்திய அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு நிமிடம்…! அதே மாதிரியான பக்தி-பயம் கலந்த தெய்வீக அனுபவத்தை நம்ம செல்வராகவன் சார், ஏற்கனவே 2009-ஆம் ஆண்டிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கச்சிதமாக சித்தரித்திருந்தாரே! நடராஜரின் நிழல் விழும் அந்த மறக்க முடியாத காட்சி நினைவிருக்கிறதா? அந்த தருணத்தில்

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க! Read More »

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படமாக ‘இட்லிக்கடை’ உருவாகியுள்ளது. இது அவர் நடித்துள்ள 52-வது திரைப்படம் ஆகும். இப்படத்திற்கான இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. மேலும், ‘இட்லிக்கடை’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், மதுரையில் நடைபெற்ற ‘இட்லிக்கடை’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ், வெற்றிமாறன்-தனுஷ்

2027-ல் ‘வட சென்னை 2’- தனுஷ்! Read More »

முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்!

1997ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படம் தான் சேரன் இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படம். இதில் பார்த்திபன், மீனா, விஜயகுமார், ரஞ்சித், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாரதி கண்ணம்மாவை தொடங்கி, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோஃகிராப், தவமாய் தவமிருந்து என பல சிறந்த ஃபீல்-குட் படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி, பல படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் “சாய் வித் சித்ரா” நிகழ்ச்சியில் பேசிய அவர்,

முரளி நடிக்க வேண்டிய படம் : ஹிட் படத்தின் வெற்றி குறித்து சேரன் பகிர்ந்த அனுபவம்! Read More »

என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி” – நடிகை ருக்மிணி வசந்த்!

பெங்களூருவைச் சேர்ந்த நடிகை ருக்மிணி வசந்த், தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் படத்திலும், சிவகார்த்திகேயனுடன் மதராஸி படத்திலும் நடித்துள்ளார். இயல்பான நடிப்பு மற்றும் இனிய சிரிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் காந்தாரா சாப்டர்–1 படத்தில் தனது கதாபாத்திரத்தை நிறைவு செய்துள்ளார். மேலும், யாஷ் நடிக்கும் டாக்சிக் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதைப் பற்றி ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்:“என்னை நடிகையாக ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். காந்தாரா

என் மனதில் அளவற்ற மகிழ்ச்சி” – நடிகை ருக்மிணி வசந்த்! Read More »

கலைமாமணி விருது – எஸ்.ஜே.சூர்யா நன்றி அறிக்கை!

தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், எனக்காக எப்போதும் துணை நின்ற திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், என் அன்பு ரசிகர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி. இந்த கலைமாமணி பட்டத்தை எனக்கு வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை

கலைமாமணி விருது – எஸ்.ஜே.சூர்யா நன்றி அறிக்கை! Read More »

‘சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்’ – தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால்

மாடல் அழகியாக தனது பயணத்தைத் தொடங்கி, ராஜா ராணி, காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. சமீபத்தில் அதர்ம கதைகள், கெஸ்ட், தி நைட் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடந்த ஜனவரியில், தனது சிறுவயது நண்பர் நரனீத் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சாக்ஷி அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில்

‘சிக்கன் என தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டேன்’ – தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட சாக்ஷி அகர்வால் Read More »

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் எம். எஸ். பாஸ்கர்!

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1954 முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை உள்ளிட்ட பல தொழில்நுட்ப துறைகளுக்கும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. விருது பெற்றவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நேரடியாக விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில்,

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் எம். எஸ். பாஸ்கர்! Read More »

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு!

இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு கவர், இரண்டு அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலுவாக வெளிப்படுத்தப்பட்ட புனிதமான பூதகோலா மரபை இந்த வெளியீடு சிறப்பிக்கிறது. செப்டம்பர் 22 அன்று பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார அதிகாரிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும்

காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக ஸ்டாம்ப் வெளியீடு! Read More »

நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்; வாழ்த்தும் வசவும்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாவார் சாய் பல்லவி. சிவகார்த்திகேயனுடன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்தியில் உருவாகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போல ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த போலி

நடிகை நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரல்; வாழ்த்தும் வசவும்! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்