பிக்பாஸூல் என்ரி கொடுத்த அரோரா — அப்போ ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த ரசிகர்கள் நிலை!
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் நாளிலேயே போட்டியாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி மேடையில் அழைத்து அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பினார். அவர்களில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான அரோரா சின்கிளேர் ஒருவர். நெட்டிசன்களால் ‘பலூன் அக்கா’ என அழைக்கப்படும் இவர், 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த 1,892 பேர் உள்ளனர். இவர்களுக்கு […]









