bigg boss

அரோரா

பிக்பாஸூல் என்ரி கொடுத்த அரோரா — அப்போ ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த ரசிகர்கள் நிலை!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. முதல் நாளிலேயே போட்டியாளர்கள் அறிமுக விழா நடைபெற்றது. ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி மேடையில் அழைத்து அறிமுகப்படுத்தி வீட்டிற்குள் அனுப்பினார். அவர்களில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான அரோரா சின்கிளேர் ஒருவர். நெட்டிசன்களால் ‘பலூன் அக்கா’ என அழைக்கப்படும் இவர், 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த 1,892 பேர் உள்ளனர். இவர்களுக்கு […]

பிக்பாஸூல் என்ரி கொடுத்த அரோரா — அப்போ ரூ.390 கொடுத்து சப்ஸ்கிரைப் செய்த ரசிகர்கள் நிலை! Read More »

Television
அபிராமி

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்த போது, அந்த பேராசிரியருக்கு ஆதரவாக அபிராமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டர் பகிர்ந்துள்ளார். போஸ்டரில்

திராவிட வெற்றி கழகம்’ – புதிய கட்சி தொடங்கினாரா பிக்பாஸ் புகழ் அபிராமி? Read More »

Television
Scroll to Top