பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்!
தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பலகாரம் போன்றவை நம் நினைவில் தோன்றுவது போலவே, அந்நாளில் வெளியாகும் புதிய படங்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பில் எப்போதும் முக்கிய இடம் பெற்றிருக்கும். தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளிக்கே ரிலீசாகி வந்திருக்கின்றன. ஆனால் இந்தாண்டு அவர்களுக்கு பதிலாக இளம் தலைமுறை நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய மூன்று படங்களும் தீபாவளி ரேஸில் […]
பிரதீப், துருவ்- தீபாவளி ரேஸில் மோதுவது ஏன்? – ஹரிஷ் கல்யாண் ஓபன்! Read More »









