Desk

பிரச்சனைகளோடு பூங்கா வரும் நாலு பசங்க…  பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பதுதான் கதை!

ஜாகுவார் தங்கம், விஜய் நடித்த லவ் டுடே படத்தின் இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, “பூங்கா” படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர். அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா” ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் கே.பி.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு […]

பிரச்சனைகளோடு பூங்கா வரும் நாலு பசங்க…  பிரச்சனை தீர்ந்ததா இல்லையா என்பதுதான் கதை! Read More »

பிக்பாஸ் சீசன் 9: கேரளாவைச் சேர்ந்த மாடல் அப்சரா சிஜே – போட்டியாளராக நுழைந்த திருநங்கை!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருவதோடு, தமிழில் இம்முறை 9வது சீசனாக ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அழைத்து பிரம்மாண்டமான வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். அந்த அறிமுக நிகழ்ச்சியில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த திருநங்கையான அப்சரா

பிக்பாஸ் சீசன் 9: கேரளாவைச் சேர்ந்த மாடல் அப்சரா சிஜே – போட்டியாளராக நுழைந்த திருநங்கை! Read More »

பிக்பாஸ் சீசன் 9: போட்டியாளராக நுழைந்த ‘அகோரி’ கலையரசன்!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருவதோடு, தமிழில் இம்முறை 9வது சீசனாக தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அழைத்து, பிரம்மாண்டமான வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். அதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ‘அகோரி’ கலையரசன் போட்டியாளராக அறிமுகமானார். போடி

பிக்பாஸ் சீசன் 9: போட்டியாளராக நுழைந்த ‘அகோரி’ கலையரசன்! Read More »

பிக்பாஸ் சீசன் 9: அப்போ ரஞ்சித்… இப்போ பிரவீன் காந்தி – பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை பிரபலம்!

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இன்று முதல் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன. சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இப்போது தமிழில் ஒளிபரப்பாகும் சீசன் 9 புதிய அம்சங்களுடன் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில், ஒவ்வொருவராக விஜய் சேதுபதி அவர்களே அழைத்து, பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். இந்த

பிக்பாஸ் சீசன் 9: அப்போ ரஞ்சித்… இப்போ பிரவீன் காந்தி – பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ச்சை பிரபலம்! Read More »

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்!

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘ட்யூட்’. இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் முதல் சிங்கிள் ‘ஊரும் பிளட்’ மற்றும் இரண்டாவது சிங்கிள் ‘நல்லாரு போ’ பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப்

சிங்காரி…. DUDE படத்தின் 3வது சிங்கிள் அப்டேட்! Read More »

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் நடைபெற்றதா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய திரைப்படங்களில் இவர்கள் இணைந்து நடித்தது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அந்த படங்களில் இருவரின் ரசனை, காதல் காட்சிகள், திரைமேல் வேதிப்பு ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா பலமுறை ஒன்றாக வெளியே சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் பின்னர், இருவரும் காதலில் உள்ளனர்,

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? Read More »

“என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல்

பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் “டான்சிங் ரோஸ்” என ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். சமீபத்தில் வெளியான மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகியதை முன்னிட்டு ரசிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “என் நடிப்பில் வெளியாகிய மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரண்டு படங்களும்

“என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது” – நடிகர் ஷபீர் கல்லரக்கல் Read More »

சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வீடியோ 2 மில்லியன் ஹூட்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ள பைசன் திரைப்படம், கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளி சிறப்பாக அக்டோபர் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள முதல் பாடல் தீக்கொளுத்தி, இரண்டாவது பாடல் றெக்க றெக்க மற்றும் மூன்றாவது பாடல் சீனிக்கல்லு ஆகியவை ரசிகர்களிடம் நல்ல

சத்யன் குரலில் பைசன்’ படத்தின் ‘தென்நாடு’ பாடல் வீடியோ 2 மில்லியன் ஹூட்! Read More »

#இட்லிகடை – #IdliKadai – திரை விமர்சனம் – 4.5/5

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் சிறிய காத்திருப்புக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தனுஷ் இயக்குநராக அறிமுகமான பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்களிடையே தனி கவனத்தையும் அன்பையும் பெற்றிருந்தார். ஆனால் 50வது படமான ராயன் மூலம் அவர் எழுதி, இயக்கி, ரசிகர்களின் நம்பிக்கையை கொஞ்சமாக இழந்ததாகவே சொல்லலாம். இப்போது இட்லி கடை மூலம் அந்த நம்பிக்கையை மீட்டாரா என பார்க்க வேண்டியுள்ளது. கதை:சொந்த ஊரில் குட்டியாக ஒரு இட்லி கடையை வைத்து தனது

#இட்லிகடை – #IdliKadai – திரை விமர்சனம் – 4.5/5 Read More »

கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட திரைபிரபலங்கள் – முதலிடத்தில் அந்த நடிகை!

இந்திய சினிமாவில் ஒரு நடிகர் அல்லது நடிகையின் பிரபலத்தைக் கண்காணிப்பது صرف படங்கள் வசூலால் மட்டுமல்ல, அவர்களை சமூக வலைதளங்களில் எத்தனை பேர் தேடினர் என்ற தரவையும் பொருத்தி மதிப்பிடப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் படி, கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட நடிகர்கள் பட்டியலில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதலிடத்தை பிடித்துள்ளார்.அடுத்து ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் ஆகியோர்

கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட திரைபிரபலங்கள் – முதலிடத்தில் அந்த நடிகை! Read More »

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்