அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9!
தமிழ் டிவியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தனது 9-வது சீசனுடன் அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது. 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கி, வெளி உலகத் தொடர்பின்றி போட்டியாளர்கள் பணிகளை நிறைவேற்றி, மக்களின் வாக்குகளின் ஆதரவுடன் வெற்றியை கைப்பற்ற வேண்டும். பரிசாக ரூ.50 லட்சம் காத்திருக்கிறது! இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி, ராஜூ, அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன், முத்துக்குமரன் போன்றோர் பட்டம் வென்றுள்ளனர். ஓவியாவின் பிரபல்யம், கவின்-லாஸ்லியா காதல், பிரதீப்பின் ரெட் கார்டு, […]
அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 9! Read More »









