Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி உச்சத்தை அடைந்தார்? ஐந்து தசாப்தங்களை கடந்த வெற்றிப் பயணம்!

தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை தக்கவைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்துக்கே சொந்தம். எண்ணற்ற தோல்விகள், கடுமையான விமர்சனங்கள், ஓய்வு பற்றிய வதந்திகள் என பல சவால்களை எதிர்கொண்டபோதும், ஒவ்வொரு முறையும் புதிய உச்சத்தை எட்டியவர் ரஜினிகாந்த். அதுவே அவரை சாதாரண நட்சத்திரமாக அல்லாமல், ‘சூப்பர் ஸ்டார்’ என்ற தனித்த அடையாளத்துடன் நிலைநிறுத்தியது. 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த், ஆரம்ப காலங்களில் […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி உச்சத்தை அடைந்தார்? ஐந்து தசாப்தங்களை கடந்த வெற்றிப் பயணம்! Read More »

Exclusive

கண்டிப்பாக பார்க்க வேண்டிய காலத்தால் அழியாத பாரதிராஜாவின் திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜா, இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனித உறவுகள், காதல், சாதி, சமூக மாற்றங்கள் மற்றும் கிராமத்து வாழ்க்கையை யதார்த்தமாக திரையில் பதிவு செய்த அவரது திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. பாரதிராஜாவின் திரைப்படங்களை இதுவரை பார்க்காதவர்களும், மீண்டும் ரசிக்க விரும்புபவர்களும் தவறாமல் பார்க்க வேண்டிய சில முக்கியமான படங்கள் இவை. 16 வயதினிலே 1977 ஆம் ஆண்டு வெளியான 16

கண்டிப்பாக பார்க்க வேண்டிய காலத்தால் அழியாத பாரதிராஜாவின் திரைப்படங்கள்! Read More »

Exclusive

நாளைய தீர்ப்பு முதல் ஜன நாயகன் வரை நடிகர் விஜயின் 34 ஆண்டுகால சினிமா பயணம்!

தமிழ் சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த விஜய், தனது கடைசி திரைப்படமான ஜன நாயகன் மூலம் திரையுலகிற்கு விடை கொடுக்கிறார். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகனாக அறிமுகமான அவர், பல வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்து இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்தார். குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்த விஜய், 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை

நாளைய தீர்ப்பு முதல் ஜன நாயகன் வரை நடிகர் விஜயின் 34 ஆண்டுகால சினிமா பயணம்! Read More »

Exclusive

ரஜினி நடிக்கத் தெரியாதா? ‘தப்புத்தாளங்கள்’ பார்த்த பிறகு சொல்லுங்கள்!

ரஜினிக்கு நடிக்கத்தெரியாதுன்னு யாராவதுசொன்னா அவர் நிச்சயம் தப்புத்தாளங்கள் பார்த்திருக்க மாட்டார். என்னா நடிப்பு…. தேவுங்கிற ரௌடி. கையால் சொடக்குப்போடும், மூக்குப்பொடி போடும்,கழுத்தில்சைக்கிள் செயினோட சுத்தும் ரௌடி. தேவுவை சமூகமே ரௌடியாக்குகிறது. முதலில் அம்மா. பின் அம்மாவின் இரண்டாவது கணவர். அப்புறம் அரசியல். அவனுக்கு ஒரே எதிரி சமூகம் மட்டுமல்ல. தன் அம்மாவுக்கு பிறந்த தம்பி சோமா. சோமா ஒரு கள்ளச்சாராய வியாபாரி. தேவுவும், சோமாவும் ஓரே அம்மாவிடம் பால் குடித்து வளர்ந்தாலும் பரமவைரிகள். ஒரு போலீஸ் துரத்தலில்

ரஜினி நடிக்கத் தெரியாதா? ‘தப்புத்தாளங்கள்’ பார்த்த பிறகு சொல்லுங்கள்! Read More »

Exclusive

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்!

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? கலைஞர் தன் குடும்பத்தொழில் ஆசியாவிலேயே பெரிய தொழிலாக வளர போட்ட விதை தான் இன்று அவர்களுக்கே தெரியாமல் வளர்ந்து நிற்கிறது. சினிமா என்பதை தியேட்டரில் மட்டுமே பார்த்து வியந்து கொண்டிருந்தது தமிழ்நாடு. அந்த சினிமாவை ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும் கொண்டு வந்தது டிவிக்கள். முக்கியமாக கலைஞர் கொண்டு வந்த இலவச கலைஞர் டிவி திட்டம். இன்று விஜய்யை பெண்களெல்லாம் முக்கியமாக கிராமப்புறப்பெண்களெல்லாம் பார்த்து உணர்ச்சிவசப்படுகிற அளவுக்கு இருக்கிறதென்றால்

விஜய்யின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தது கலைஞர் என்றால் நம்புவீர்களா? ஆம்! Read More »

Exclusive

பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’!

பாட்ஷா இடைவேளைக்கு பிறகு ஃப்ளாஷ்பேக் தொடங்கும் போது சிறுவர்களாக அன்வரும், மாணிக்கமும் சேர்வதும், பின் நண்பர்களாக வளர்வதும் பின் அவர்கள் அந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யும் நேரத்தில் மார்க் ஆண்டனி அங்கு வந்து பிரச்சினைகள் செய்வதும், இந்த மோதலில் அன்வர் கொல்லப்படுவதுமாக லீனியராக நீண்ட ஃப்ளாஷ்பேக் இருந்ததாம். ரஜினி படத்தைப் பார்த்து விட்டு இரண்டாம் பாகம் சொதப்பி விட்டது என வீட்டுக்குப்போய்விட சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அடுத்த தலைவலி. மாலை தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் படம் பார்க்க வருகிறார்

பாட்ஷாவையும், காட்ஃபாதரையும் குலுக்கிப்போட்டு எடுத்த படம் தான் ‘ப்ரின்ஸ்’! Read More »

Exclusive

தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம்

மா இன்டி பங்காரம் தமிழில் “எங்கள் தங்கம்” சமந்தா தயாரித்து நடித்து தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. வழக்கமான பாட்ஷா, மாணிக்கம் கதை தான். காதல் திருமணம் செய்து கொண்ட சமந்தா அவரது கணவருடன் மாமனார் வீட்டுக்கு வருகிறார். மாமனார் வீட்டில் நல்ல மருமகள் என்று பெயர் எடுக்க போராடுகிறார். ஆனால் அவருக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அது என்ன என்பதை காமெடி + ஆக்க்ஷனுடன் சொல்லியிருக்கிறார்கள்.

தெலுங்கில் 100 கோடி கலெக்ஷன் செய்த படம். ஜியோ ஹாட்ஸ்டாரில்-மா இன்டி பங்காரம் Read More »

Exclusive

வாலிப கவிஞர் வாலியின் ‘உயிர் கொள்ளும் அழகு’ – முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரே உவமையின் மேஜிக்!

தமிழ் திரையிசை உலகில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தன் பேனாவால் அரசாங்கம் செய்தவர் கவிஞர் வாலி. காலத்திற்குத் தகுந்தாற்போல் தன்னைத் தகவமைத்துக் கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. 1960-களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எழுதிய அதே துள்ளலோடும் காதலோடும், 1990-களின் இறுதியில் ஏ.ஆர். ரஹ்மானின் நவீன இசைக்கும் அவரால் எழுத முடிந்தது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம், முப்பது ஆண்டுகளைக் கடந்து அவர் இரு வேறு காலகட்டங்களில் பயன்படுத்திய ஒரே உவமை. ​”கண்ணால் பார்க்க முடியாத ஒரு கலைப்படைப்பு,

வாலிப கவிஞர் வாலியின் ‘உயிர் கொள்ளும் அழகு’ – முப்பது ஆண்டுகளைக் கடந்த ஒரே உவமையின் மேஜிக்! Read More »

Exclusive

ராஜாவின் பார்வையிலே: அஜித்–விஜய் இணைந்த ஒரே படம் ஏன் வெற்றி பெறவில்லை?

தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனைகளால் அல்ல, அரிய கூட்டணியால் நினைவுகூரப்படும் படங்களில் முக்கியமான இடம் பிடிப்பது ராஜாவின் பார்வையிலே. இன்று தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களாக விளங்கும் அஜித் குமார் மற்றும் விஜய் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்பதாலேயே இப்படம் ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் இருந்தபோதிலும், வெளியான காலத்தில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தின் கதையில், கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ராஜாவாக

ராஜாவின் பார்வையிலே: அஜித்–விஜய் இணைந்த ஒரே படம் ஏன் வெற்றி பெறவில்லை? Read More »

Exclusive

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்!

கலைஞானி கமலஹாசன் அவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் வெளியீட்டின் போது தோல்வி அடைந்து, பிற்காலத்தில் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படிப்பட்ட சில திரைப்படங்கள் நாயகன் (1987) விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், போட்டி படமாக வந்த மனிதன் வணிகரீதியாக வென்றது. பேசும் படம் (1987) விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியான சமயத்தில் தோல்வியை தழுவியது. குணா (1991) கமல் நடிப்பு மற்றும் இளையராஜாவின் இசை வெகுவாக பாராட்டப்பட்டது. விமர்சன

வெளியானபோது தோல்வி… இன்று காலத்தால் கொண்டாடப்படும் கமல் படங்கள்! Read More »

Exclusive
Scroll to Top