Exclusive

Stay updated with the latest Tamil cinema news, movie releases, reviews, box office updates, and exclusive behind-the-scenes stories. Explore everything about your favorite actors, directors, and upcoming films in one place

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் – நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் அவருடைய அப்பாவாக நடித்திருந்தார். 1991-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘கால் சந்தியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மூன்றாவது திரைப்படமான ‘த்ரோகால்’ (Drohkaal) மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழில் அவர் முதன்முதலாக விக்ரம் நடித்த […]

சூப்பர் ஹிட் படத்தில் விஜய்க்கு அப்பா… 9 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அந்த நடிகரை தெரியுமா? Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே”

அஞ்சாதே படத்தில் இருக்கும் பல காட்சிகளைப் பற்றி இன்றும் பலர் மணிக்கணக்கில் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக, • நரேன் அந்த பாட்டியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி • இறுதியில் குருவி இறக்கும்போது கைகளை அகல விரித்து, பறப்பதைப் போன்ற காட்சி • தரையில் உடைந்து கிடக்கும் வாஷ்பேசினில் பிரசன்னா கையைக் கழுவுதல் என்று பல காட்சிகள், ஷாட்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதெல்லாமே மேலோட்டமான காட்சிகள். ஆனால், அந்தப் படத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சியமைப்புகள் “அஞ்சாதே” Read More »

Exclusive

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்”

தமிழ் சினிமாவில் இன்டர்வெல் காட்சி என்றாலே சென்ற தலைமுறைக்கு ராம்கி, அருண் பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தின் இடைவேளைக் காட்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஓர் இம்பாக்டை ஏற்படுத்திய இடைவேளைக் காட்சிகள் ஏற்கனவே வசூல் சாதனை படைத்த பெரிய ஹீரோக்களின் படங்களில் வந்திருந்தாலும் இரண்டு இளம் நாயகர்கள் நடிக்கும் படத்தில் இப்படி ஓர் இடைவேளைக் காட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாலேயே அதன் தாக்கம் இன்னமும் நினைவில் நிற்கிறது. இந்திய சினிமாக்கள் படச்சுருள்களில் (தமிழில் ஃபில்ம்

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்” Read More »

Exclusive

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இசையமைப்பாளர் என பல்துறை திறமையாளராக திகழ்பவர் பாக்யராஜ். தனது குருநாதர் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தான் நாயகனாக அறிமுகமானார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், “சென்னைக்கு முதலில் வந்தபோது எனக்கு நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது சுதாகர், தெலுங்கு–கன்னட நடிகர்கள் கைப்பையில் புகைப்பட ஆல்பத்துடன் காத்திருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன், இவர்களோடு போட்டியிட முடியாது என்று பயம் வந்தது.

க்ளைமேக்ஸா, இங்க இன்ட்ரவல்ல இருந்தே சரி இல்லையே; பாரதிராஜா கதையில் திருத்தம் சொன்ன பாக்யராஜ்! Read More »

Exclusive

வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்!

தமிழ் சினிமாவின் பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற ஹீரோ ஹீரோயின்கள் திறமை வாய்ந்த நடிகர் நடிகையர் இருப்பார்கள். எல்லா மொழிக்குமே கிடைக்காத ஒரு பாக்கியம், தமிழில் மட்டுமே அற்புதமான குணச்சித்திர நடிகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்கள் வாய்த்தார்கள். ஒரு பாலையா, எம் ஆர் ராதா, மனோரமாவை போல மற்ற மொழிகளில் காணவே முடியாது. நகைச்சுவையை எடுத்துக் கொண்டால் தமிழ் முதலிடம் மலையாளம் இரண்டாவது இடம். ஆனால் இரண்டிற்குமே மலையாள வித்தியாசம் உண்டு. ஏனெனில் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, வி.கே.ராமசாமி

வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா? நகைச்சுவை டாக்டர் நாகேஷ்! Read More »

Exclusive

டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது! யார் இந்த சாதனை நாயகன்?

முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை வென்ற சாதனை இயக்குநர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 1974-ஆம் ஆண்டு இயக்குநர் அவதார் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘27 டவுன்’. காலத்தால் அழியாத காவியமான இந்த படைப்பு இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படைப்பாகவே உள்ளது. இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றது. மேலும், இந்திய சினிமாவில் ஒரு மையில்கல்லாகத் திகழ்கிறது. இந்த படத்தை இயக்கிய இயக்குநர் அவதார் கிருஷ்ணா கவுலின் நிஜ

டீக்கடையில் வேலை, அமெரிக்காவில் சினிமா படிப்பு; இந்த இயக்குனரின் முதல் படம் 2 தேசிய விருது வென்றது! யார் இந்த சாதனை நாயகன்? Read More »

Exclusive

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க!

சமூக வலைத்தளமான X-ல் (ட்விட்டரில்) ‘காந்தாரா’ திரைப்படத்தின் நெருப்பு மத்தியில் தோன்றும் தெய்வீக உருவ காட்சி மற்றும் அதனை மேலும் உயர்த்திய அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு நிமிடம்…! அதே மாதிரியான பக்தி-பயம் கலந்த தெய்வீக அனுபவத்தை நம்ம செல்வராகவன் சார், ஏற்கனவே 2009-ஆம் ஆண்டிலேயே ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கச்சிதமாக சித்தரித்திருந்தாரே! நடராஜரின் நிழல் விழும் அந்த மறக்க முடியாத காட்சி நினைவிருக்கிறதா? அந்த தருணத்தில்

‘காந்தாரா’வின் திகில் VFX-ஆ? ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரவியலிங்கத்தைப் பார்த்தவங்க கை தூக்குங்க! Read More »

Exclusive
Scroll to Top