கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா!
இசை மரபு! பாடும்போது கண்களை அதிகம் இமைக்காது, தாடைப்பகுதிகள் அதிராது, பண்ணின் அளவுக்கு அதிகமாக வாயைத் திறவாது, பற்களை வெளிப்படுத்தாது இலக்கணச் சுத்தமாகப் பாடவேண்டும்; அவ்வாறு பாடுபவர்களே உண்மையான கந்தர்வர்கள் (பாடலில் வல்லவர்கள்) என்கிறது பஞ்ச மரபு எனும் இசை நூல். ”கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா – எண்ணிலிவை கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர் உள்ளாளப் பாடல் உணர்.” இவ் இசைநூல் மரபின்படி அங்க சேட்டைகளின்றிப் பாடிக் காண்போரின் உள்ளத்தைத் தன் […]
கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா! Read More »
Exclusive








