நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி!
90களில் பால்யம், பதின்மத்தை கடந்த பலரும் , ‘சின்னத்தாயி’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த இந்த ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் மீது ஒரு தீரா மையலைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டவர்களுக்கு இது மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக இருக்கும். நானும் இந்த காலகட்டத்தில் பதின்மத்திற்குள் நுழைந்தவன் என்பதாலும், கிராமப்புறப் பின்னணியைக் கொண்டவன் என்பதாலும் இந்தப் பாடலின் மீது இயல்பாகவே அணுக்கம் உண்டானது. ‘சின்னத்தாயி’ திரைப்படம் வெளியான போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் […]
நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி! Read More »
Exclusive





