Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்’ படத்தின் திரைவிமர்சனம்!

படத்தின் தொடக்கத்தில் ஒரு பழங்குடி பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தையே கதாநாயகன் விஜய் ஆண்டனி. வருடங்கள் கடந்து 2025-இல் கதை நகர்கிறது. விஜய் ஆண்டனி பல வீடுகளில் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தவர். தற்போது செக்ரட்டரி ஆபிஸில் சிறிய வேலை செய்யும் நிலையிலிருந்து, ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறார். தமிழக அரசியல், அரசு அலுவல்கள்—எது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்பில் முடித்து, கமிஷன் வசூலிக்கும் சிஸ்டத்தை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். டிரான்ஸ்ஃபர்,

விஜய் ஆண்டனியின் `சக்தித் திருமகன்’ படத்தின் திரைவிமர்சனம்! Read More »

Cinema Reviews

`தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் வெளியீடு!

அறிமுக இயக்குநர் தினேஷ் இலட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளர்-நடிகர் வேல. ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை, ஜி. எஸ். ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.

`தீயவர் குலை நடுங்க’ படத்தின் டீசர் வெளியீடு! Read More »

Tamil cinema

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன?

தேசிய விருது பெற்ற ஷோபா தனது 16 வயதில் இயக்குநர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டு, 17 வயதில் தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி ஹோட்டல் ரூம் குளியல் தொட்டியில் நீரில் முழ்கி உயிரிழந்தார். சாஜித் அட்யடேவாலா என்பவரை காதலித்து மணம் செய்து கொண்ட திவ்ய பாரதி, 19 வயதில் மும்பையில் தான் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்தார். 70, 80, காலகட்டங்களில் புகழ்பெற்ற நடிகையாக

நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? Read More »

Bollywood, Hollywood, Tamil cinema, Television

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்!

நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஆண்டு வருமானத்திற்கேற்ப வரி செலுத்துவது கடமை. குறிப்பாக திரையுலகில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வரி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், 2024–25 நிதியாண்டுக்கான பட்டியல் வெளியானது. அதன்படி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் மட்டும் ரூ.92 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அதிக வருமான வரி செலுத்தும் நடிகர் யார்? லிஸ்டில் இடம் பிடித்த விஜய்! Read More »

Tamil cinema

ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா, 2003ம் ஆண்டு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேயை திருமணம் செய்து கொண்ட அவர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். தற்போது மீண்டும் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான

ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நடிக்க போகிறேன்- ஸ்ரேயா Read More »

Tamil cinema

‘குஷி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய். அவருடைய நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் 2000 மே 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. காதலை மையமாகக் கொண்ட இந்த படம், விஜயின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நேரத்தில் உலகளவில் ரூ.22 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இப்போது, தரம் உயர்த்தப்பட்ட 4K வடிவில் குஷி திரைப்படம் மறுபடியும் திரையரங்குகளில்

‘குஷி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது! Read More »

Tamil cinema

“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து

கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் ரிதம் படத்தின் பாடல்கள் இன்னும் கொண்டாடப்படுகின்றன என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த ரிதம் படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த படத்தின் ஐந்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து வரிகளை எழுதியிருந்தார். 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், “நல்ல பாடல்கள் தேன்போல்… கெட்டுப் போவதில்லை”

“நல்ல பாடல்கள் தேன்போல.. கெட்டுப் போவதில்லை”- கவிஞர் வைரமுத்து Read More »

Tamil cinema

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட்

லவ் டுடே’, ‘டிராகன்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அதன் பின்னர், இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘ட்யூட்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் உள்ளிட்ட பலரும்

அந்த ரெண்டு வார்த்த..! “DUDE” குறித்து பிரதீப் ரங்கநாதன் கொடுத்த அப்டேட் Read More »

Tamil cinema

தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம தல தீபாவளி!

சரண் இயக்கத்தில், நடிகர் அஜித் மற்றும் பூஜா நடிப்பில் 2004-ஆம் ஆண்டு வெளியான அட்டகாசம் திரைப்படம், அக்.31-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்த இந்த படத்தில், “தல போல வருமா” உள்ளிட்ட பாடல்கள், ஆக்ஷன், காமெடி மற்றும் கமெர்ஷியல் அம்சங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. இந்த ரீரிலீஸை IFPA Max Productions சார்பாக பிரியா நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடைசியாக, அஜித் நடித்த Good Bad Ugly திரைப்படம் கடந்த

தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம தல தீபாவளி! Read More »

Tamil cinema

திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா, நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்து, மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வங்களை வணங்கி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் பேட்டரி காரில் ஏறி, பக்தர்களை பார்த்து புன்னகையுடன் கையசைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

திருச்செந்தூர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்! Read More »

Tamil cinema
Scroll to Top