Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்!

இயக்குநராகும் லட்சியத்தில் பல தயாரிப்பாளர்களுக்கு கதை சொல்லி வருகிறார் நாயகன் குமரன். சின்ன வயதில் தனது தந்தையை இழக்கும் குமரன் தாத்தா , அம்மா , தங்கையுடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் மேல்மாடியில் குடியிருக்கிறார் சமூக செயற்பாட்டாளரான வரதராஜன் (இளங்கோ குமரவேல்). பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தொடர்ந்து போராடி வருகிறார் வரதா. அதற்கான பின்விளைவுகளை நாயகன் குமரன் எதிர்கொள்கிறார். இதனால் போராட்டக்காரர்கள் மேல் குமரனுக்கு ஒரு ஒவ்வாமை உருவாகிறது. குமரனின் தாத்தா […]

விறுவிறுப்பு,காமெடி, லைட்டா ஒரு மெசேஜ் என வழக்கமான டெம்பிளேட் படம் தான் குமார சம்பவம்! Read More »

Cinema Reviews

#யோலோ – #YOLO – திரை விமர்சனம்

இயக்குநர் எஸ். சாம் இயக்கியுள்ள ஒரு தமிழ்த் திரைப்படமாகும், இது 2025 செப்டம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது. இந்த படம், இரண்டு அந்நியர்கள் திருமணம் செய்து கொள்ளும் பின்னர் ஏற்படும் குழப்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத் தகவல்கள் இயக்குநர் : எஸ். சாம், நடிகர்கள்: டெவ், தேவிகா (இவர்கள் இருவரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்), பதவா கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நிதி பிரதீப், திவாகர், யுவராஜ், திலீப் குமார் மற்றும்

#யோலோ – #YOLO – திரை விமர்சனம் Read More »

Cinema Reviews

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த “ஹவுஸ் மேட்” தமிழ் திரைப்படத்தை வெளியிடவுள்ளது. ஹாரர், ஃபாண்டஸி மற்றும் காமெடி ஆகிய மூன்று ஜானர்களையும் கலந்த இந்தப் படம், இயக்குநராக T. ராஜா வேலின் அறிமுக படமாகும். S. விஜயபிரகாஷ் தயாரிப்பில், ல் SK Productions சார்பாக உருவாகியுள்ளது. தர்ஷன் – ஆர்ஷா சாந்தினி பைஜு ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், தீனா,

வித்தியாசமான ஹாரர்-ஃபாண்டஸி காமெடி – “ஹவுஸ் மேட்ஸ்” செப்டம்பர் 19 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமாகிறது! Read More »

Tamil cinema

எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் 68 ஆவது பிறந்தநாள்!

பல வகையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துப் பல தரப்பட்ட ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பின்னணிக் குரல் கலைஞராக (டப்பிங்) தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய பாஸ்கர் ஒரு சிறந்த நடிகராக உருமாறியதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடக நடிகராக அவருக்கு இருக்கும் நீண்ட அனுபவம் கைகொடுத்திருக்கக்கூடும். தன் அக்கா ஹேமமாலினியைப் பின்பற்றி பாஸ்கரும் திரைப்பட டப்பிங் கலைஞரானார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில்

எல்லோராலும் விரும்பப்படும் குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் 68 ஆவது பிறந்தநாள்! Read More »

Tamil cinema

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்துக்கு பிறகு, பவன் கல்யாண் நடித்துள்ள அடுத்த படமாக They Call Him OG உருவாகியுள்ளது. இந்த படத்தை சாகோ, ரன் ராஜா ரன் போன்ற படங்களை இயக்கிய சுஜீத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன், பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹாஷ்மி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில், படக்குழு பிரியங்கா மோகனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டது. இதில், அவர்

பவன் கல்யாணின் ‘OG’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! Read More »

Tamil cinema

23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்!

இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில்!! அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில்!! துள்ளலின் உணர்வும்,

23 வருட சினிமா வாழ்க்கை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட பாடல்கள்: சொர்ணலதா ஒரு சகாப்தம்! Read More »

Tamil cinema

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை மறுஎழுதிய இளையராஜா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர். இசைத்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றதோடு, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது. சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை வெற்றிகரமாக நடத்தி உலக பாராட்டைப் பெற்றார். வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியமேட் நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவரது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில்,

கொல்லூர் மூகாம்பிகை அம்மனுக்கு வைர கிரீடம், தங்க வாள் காணிக்கையாக வழங்கிய இசைஞானி இளையராஜா! Read More »

Tamil cinema

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா

இந்திய திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், மலையாளத் திரையுலகிலிருந்து எழுந்து வந்த எதிர்பாராத சூப்பர் ஹிட் எனப் போற்றப்படுகிறது. துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும், டொமினிக் அருண் இயக்கியுள்ள இப்படம் தற்போது பெருமையுடன் ₹200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. மேலும், இந்த தொடரின் அடுத்த பாகங்கள் தயாரிப்பில் உள்ளன என துல்கர் அறிவித்திருப்பது சினிமா ரசிகர்களின் ஆர்வத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. மிகுந்த பாராட்டைப் பெற்ற

உலகளாவிய வசூலில் அதிர்வலை ஏற்படுத்தி வரும் லோகா: Chapter 1 – சந்திரா Read More »

Bollywood

தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர், நடனக் கலைஞர் என பல்துறை திறமையால் பிரபலமான ராகவா லாரன்ஸ், தனது உதவி மனப்பான்மைக்காகவும் அறியப்படுகிறார். தற்போது, சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்பனை செய்து வருகிற 80 வயது முதிய தம்பதி குறித்து அறிந்து, அவர்களுக்கு நிதி உதவி செய்யத் தீர்மானித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், Today, A post reached me through social media about an 80 year old man and his wife in

தெரிந்தால் சொல்லுங்கள்.. ரெயிலில் இனிப்பு விற்கும் முதிய தம்பதிக்கு நிதியுதவி அறிவித்த ராகவா லாரன்ஸ் Read More »

Tamil cinema

லைவ்-இன் தொடர்பு… திருநங்கை புகார் – நாஞ்சில் விஜயன் விளக்கம்

தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பெண் வேடங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நாஞ்சில் விஜயன். இவர் திருமணமாகி, மரியா என்ற மனைவியுடன் குடும்ப வாழ்க்கையில் இருந்து வருகிறார். மேலும், இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டதாக திருநங்கை வைஷு ஒருவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் சமூக வலைதளங்களில் மற்றும் செய்தி ஊடகங்களில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அந்த

லைவ்-இன் தொடர்பு… திருநங்கை புகார் – நாஞ்சில் விஜயன் விளக்கம் Read More »

Television
Scroll to Top