Kani selvam

ஊடகத்துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் கனி செல்வம், 'ETV', Oneindia இணையதளம் மற்றும் 'ANI' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். சினிமா மற்றும் திரைதுறை சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'cinemakeeda' இணையதளத்தில் பணியாற்றி வருகிறார்.

Sony Liv OTT: இந்தாண்டு வெளியாகும் படங்கள், தொடர்களின் ப்ரமோ அறிவிப்பு!

பிரபல ஓடிடி தளங்களில் சோனி லிவ் முன்னணியில் திகழ்கிறது. பல வெற்றிகரமான ஒரிஜினல் வெப் தொடர்கள், முக்கியமான மலையாள திரைப்படங்களை வெளியிட்டு வரும் சோனி லிவ், 2025-ல் வெளியாகும் திரைப்படங்கள், தொடர்கள், ஷோக்கள் என அனைத்தையும் அறிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. பிரபல தொடர்களின் அடுத்த சீசன்கள்: Scam 2010 (Hansal Mehta இயக்கத்தில்) – Scam 1992 & Scam 2023 வெற்றியைத் தொடர்ந்து Maharani Season 4, Freedom at Midnight Season 2, Gullak […]

Sony Liv OTT: இந்தாண்டு வெளியாகும் படங்கள், தொடர்களின் ப்ரமோ அறிவிப்பு! Read More »

Television

IMDB பிரபல பட்டியல்: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன்

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள லோகா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சாண்டி, சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் சாண்டியின் வில்லன் வேடம் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது. திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக கல்யாணியின் நடிப்பு அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழில்,

IMDB பிரபல பட்டியல்: ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய கல்யாணி பிரியதர்ஷன் Read More »

Bollywood

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ!

சிவகார்த்திகேயனின் மதராஸி படம் திரையரங்குகளில் கலக்கி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையை அனிருத் அமைத்துள்ளார். உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்த படம் இதுவரை ரூ.80 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, பல திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை மழையென பொழிந்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக

ரஜினியின் பாராட்டு மழையில் நனையும் ‘மதராஸி’ ஹீரோ! Read More »

Tamil cinema

தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா?

தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டி வேலை பார்த்து வருபவர் காந்தி. காந்தி தனது மனைவி கண்ணம்மா மீது மிகுந்த பாசம் கொண்டவர். கண்ணம்மா ஆசை பட்டு விட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக தங்களது அறுபதாம் கல்யாணத்தை மிக சிறப்பாக நடத்த காந்தி முடிவு செய்கிறார். ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட விழாக்களை நடத்தி வரும் கதிரை காந்தி சந்தித்து தங்களது அறுபதாம் கல்யாணத்தை நடத்தி தருமாறும் அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கிறார். கதிரோ செலவு 52

தடைகளை மீறி காந்தி கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் நடந்ததா இல்லையா? Read More »

Cinema Reviews

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது!

சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் மூலம் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்தை அறிமுகப்படுத்திய ரவி மோகன், தற்போது இயக்குநராக களம் இறங்கியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ரவி மோகன் தானே தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘Ordinary Man’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. Experience.. The Psychology of.. #AnOrdinaryMan from @iam_ravimohan’s debut directorial, featuring @iYogiBabu in lead role,

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது! Read More »

Tamil cinema

ஆல்யா மானசா – உருக்கமான பதிவு!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக பிரபலமானவர் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த அவர், பின்னர் ராஜா ராணி 2யிலும் நடித்தார். அதன் பின் சன் டிவியில் இனியா தொடரில் நடித்தார். அதன்பின் அவர் எந்த தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது, ஜீ தமிழில் சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ள பாரிஜாதம் தொடரில் ஆல்யா மானசா நடித்துவருகிறார். இதில் அவர், காது கேட்காத பெண்ணாக

ஆல்யா மானசா – உருக்கமான பதிவு! Read More »

Television

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’?

‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘லோகா’. இவர்களுடன் சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். குறிப்பாக சாண்டியின் வில்லன் கதாபாத்திரம் படத்திற்கு தனித்துவமான சாயலை வழங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி, படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கல்யாணியின் நடிப்பும் சிறப்பாகப் பேசப்படுகிறது. தமிழ், மலையாளம்,

இந்தி ரசிகர்களை கவர்ந்ததா ‘லோகா’? Read More »

Bollywood

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கி வரும் 25-வது படமான பராசக்தியை, ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. Wishing our @iam_RaviMohan a fantastic birthday from the team of #Parasakthi ♥️🔥 pic.twitter.com/33OW8XFncY — DawnPictures (@DawnPicturesOff) September 10, 2025 சுமார் 150 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தில் அதர்வா, ரவி மோகன், பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவர, நாயகியாக ஸ்ரீலீலா

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு Read More »

Tamil cinema

மீண்டும் கைகோர்க்கும் ‘பிச்சைக்காரன்’ டீம்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கி, பின்னர் கதாநாயகனாகவும் வெற்றியை கைப்பற்றியவர் விஜய் ஆண்டனி. அவருக்கு பெரும் வெற்றியைத் தந்த படம் ‘பிச்சைக்காரன்’. இயக்குநர் சசி இயக்கிய அந்த படம் வசூல் சாதனையையும், ரசிகர்களின் மனதையும் ஒரே நேரத்தில் கவர்ந்தது. அதன்பின் விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்து வந்தாலும், சசியுடன் மீண்டும் இணைவது நிகழவில்லை. ரசிகர்கள் இடையே “இவர்கள் இருவரும் மறுபடியும் சேர்வார்களா?” என்ற கேள்வி நீண்ட நாட்களாக நிலவி வந்தது. இப்போது அந்தக் கேள்விக்கு விடை

மீண்டும் கைகோர்க்கும் ‘பிச்சைக்காரன்’ டீம்! Read More »

Tamil cinema

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் தனித்துவ உரிமைகள் அனுமதியின்றி வணிகப் பொருட்களிலும், AI மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்களிலும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 151 இணைய முகவரிகளில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தவறாகப் பரவியிருப்பதை நீக்கவும், இனிமேலும் அனுமதியின்றி பயன்படுத்துவதைத் தடுக்கவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளர் . வழக்கு மீண்டும் ஜனவரி 15, 2026 அன்று விசாரணைக்கு

ஐஸ்வர்யா ராய் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு Read More »

Bollywood
Scroll to Top